Monday 29 April 2013

காலம் -

ஆசை என் ஆசையும் ஒர் நாள்  நிறைவேறும்
எனும் நம்பிக்கை விதைக்கு தண்ணீர் பாய்ச்சுவது
நம் காதலுக்கு அடுத்தபடியாய் காலம் தான்

 - காலம் -


 என் காதலும் ஒர் நாள் கைகூடும்
எனும் நம்பிக்கை மழையினை இந்நாள்வரை
எனக்காய் தூவிடும் ஒரே நண்பன் 

  - காலம் -

2 comments:

  1. காலம் விரைவில் பதில் ௯றும்.அருமை

    ReplyDelete
  2. வாழ்த்துகளுக்கு நன்றி...!!!!!

    ReplyDelete